முசல யோகம்

ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர்.…

0 Comments

நள யோகம்

ராகு கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் சஞ்சரிப்பது நள யோகமாகும். பலன் இந்த யோகம் உடையவர் அகோர வடிவமானவராகவும், தீயவராகவும், ஒதுக்க்பட்டவரகவும், நிலையான் இடத்தில வாழ வகையர்ரவராகவும்…

0 Comments

மாதுரு நாச யோகம்

சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது. பலன் தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.

0 Comments

சகட யோகம்

குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது. பலன் இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன்…

0 Comments

பந்தன யோகம்

லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும். பலன் சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

0 Comments

கஜகேசரி யோகம்

சந்திரனுக்கு 4,7,10 ல் குரு இருக்க கஜகேசரி யோகம் உண்டாகிறது. பலன் உறவினரால் உயர்வு அடைவார். பெரும் புகழும் உடையவர். இறந்த பின்பும் புகழ் மிக்கவர். அரசருக்கு நிகரான தொழில் புரிவர்.  

0 Comments

ஜெய யோகம்

6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும். பலன் பகைவரை வெல்லக் கூடியவர். போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார். நீண்ட ஆயுள் உடையவர். நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.  

0 Comments

ருச்சிக யோகம்

செவ்வாய் 4,7,10 ல் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருக்க ருச்சிக யோகம் உண்டாகிறது. இது பஞ்சமகா யோகமாக கருதப்படுகிறது. பலன் உடல் பலம் மிக்கவர்கள். பெரும் புகழும் மிக்கவர்கள். அரசாலும் பெருமைக்குரியவர், தயாள…

0 Comments

பத்ர யோகம்

லக்னத்திற்கு 4,7,10 ல் புதன் வீற்றிருக்க அந்த வீடு புதனுக்கு ஆட்சி உச்சமாகில் பத்ர யோகம் உண்டாகிறது. பலன் பலம் மிக்கவர். தாய் வர்கத்தால் நன்மை அடைபவர். பந்தபாசம் மிக்கவர். விளையாட்டு துறையில் சிறப்புடையவர்.

0 Comments

சச யோகம்

சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது. பலன் நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து…

0 Comments
×
×

Cart