பாச யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும். பலன் நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார். செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார். You Might Also Like சகட யோகம் January 19, 2025 கனக யோகம் January 19, 2025 பந்தன யோகம் January 19, 2025