கலாநிதி யோகம் குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது. You Might Also Like அரச கேந்திர யோகம் January 19, 2025 வரிஷ்ட யோகம் January 19, 2025 காம யோகம் January 19, 2025