கோல யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும். பலன் இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர், சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும், ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார். You Might Also Like சச யோகம் January 19, 2025 முக்தி யோகம் January 19, 2025 வல்லகி யோகம் January 19, 2025