வல்லகி யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம். பலன் சுக போகத்தை அனுபவிக்கின்றனர், சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர். You Might Also Like சகட யோகம் January 19, 2025 ராஜ யோகம் January 19, 2025 பிரம்மா யோகம் January 19, 2025