பர்வத யோகம் லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது. You Might Also Like கபட யோகம் January 19, 2025 மாருத யோகம் January 19, 2025 சுலபமாக சம்பாதிக்கும் யோகம் January 19, 2025