சச யோகம் சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது. பலன் நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து இன்பம் காண்பவர். You Might Also Like கபட யோகம் January 19, 2025 பரிவர்தனா யோகம் January 19, 2025 கஜகேசரி யோகம் January 19, 2025