சக்ரவர்த்தி யோகம் ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது. You Might Also Like ரஜ்ஜு யோகம் January 19, 2025 உபஜய யோகம் January 19, 2025 ரோககிரகஸ்தா யோகம் January 19, 2025