நீச பங்க ராஜ யோகம் ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது. பலன் நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர். You Might Also Like லட்சுமி யோகம் January 19, 2025 கனக யோகம் January 19, 2025 மாருத யோகம் January 19, 2025