பூமி பாக்கிய யோகம் 4,9 அதிபதிகள் 3,6,8,12 ல் அமரக்கூடாது. நீசம் பெறக்கூடாது. பாபர் சேர்கை பெறக்கூடாது. இத்தகைய அமைப்பு உண்டாயின் பூமி பாக்கிய யோகம் உண்டாகும். பலன் வீடு, நிலம் சேர்கை உண்டாகும், சொத்தும் நிலைத்து நிற்கும். You Might Also Like அசுபர யோகம் January 19, 2025 ஞாபக மறதி யோகம் January 19, 2025 சகட யோகம் January 19, 2025