சரள யோகம் 8 ஆம் அதிபதி 8 ல் இருப்பது சரள யோகம் ஆகும். பலன் நீண்ட ஆயுள் உடையவர். பயமில்லாதவர். தைரியமிக்கவர், கல்வியாளர், பகைவெல்லும் திறமைசாலி. உயர்நிலை பெரும் யோகமுடையவர். You Might Also Like சகட யோகம் January 19, 2025 கௌரி யோகம் January 19, 2025 தேனு யோகம் January 19, 2025