அரச கேந்திர யோகம் லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும். பலன் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும். You Might Also Like வசீகர யோகம் January 19, 2025 அரச யோகம் January 19, 2025 ஜெய யோகம் January 19, 2025