ரவி யோகம் சூரியனுக்கு 2 புறமும் சுப கிரகங்கள் அமையப் பெறின் ரவி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் புகழ், பெருமை, நல்ல பதவி அமையப் பெறுகிறார்கள். சாதனைகள் படைக்கிறார்கள். You Might Also Like தர்ம கர்மாதிபதி யோகம் January 19, 2025 சுமத்திர யோகம் January 19, 2025 ஸ்ரீ கட யோகம் January 19, 2025