பாதாள யோகம் லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது. பலன் பிற்கால வாழ்கையில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர். You Might Also Like சச யோகம் January 19, 2025 ஞாபக மறதி யோகம் January 19, 2025 புஷ்கல யோகம் January 19, 2025