பாக்கிய யோகம் லக்னத்திற்கு 1௦ல் சுப கிரக்கம் இருப்பது அல்லது 1௦குடைய பாக்கியாதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று சுபகிரக பார்வை பெறுவது பாக்கிய யோகமாகும். பலன் அழகு, அறிவு, தயாளகுணம் உடையவர். வாகன சுகம் உடையவர். You Might Also Like கேதரா யோகம் January 19, 2025 பரிவர்தனா யோகம் January 19, 2025 சச யோகம் January 19, 2025