திரிலோசனா யோகம்
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.
கௌரி யோகம்
லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.
சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
முக்கியமான நிகழ்ச்சிகள் இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும். மனைவியின் சகோதரர்கள், மருமகன்கள் தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள் ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில்
பெயர் எண் 37
உங்களின் பெயர் எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல்
எண் ஆறு
பிறந்த தேதிகள் 6, 15, 24 பொதுவான கூணங்கள் தைரியசாலிகளாகவும், காந்த சக்தி நிறைந்த கண்கள் பொருத்தியவர்களுமான இவர்களை வெகு சுலபத்தில் பார்த்த மாத்திரத்தில் சுக்கிர ஆதிக்கரென அறியலாம். மனம் எப்போதும் அழகான பொருட்களிலும்,கவிதை இசை, நடனம் முதலிய இன்பகரமான விஷயங்களிலும்
ஆன்மிகம்

நீச பங்க ராஜ யோகம்

சரள யோகம்

எண் நான்கு

சூரிய ஹோரை தரும் பலன்கள்!

82 பெயர் எண்
TRY IT, LOVE IT
ராசிக்கல்


