கௌரி யோகம்
லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.
யௌவன யோகம்
லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம் உண்டாகிறது. பலன் கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.
ஸ்ரீ கட யோகம்
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும். பலன் சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
சுனபா யோகம்
சுனபா யோகம் உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து

குரு சந்திர யோகம்

ஸ்ரீ கட யோகம்

பரிவர்தனா யோகம்

அசுபர யோகம்

பர்வத யோகம்

சக்ரவர்த்தி யோகம்

பெயர் எண் 28

எண் ஒன்று

மாதுரு நாச யோகம்
எண் எட்டு
பிறந்த தேதிகள் 8, 17, 26 பொதுவான குணங்கள் இவர்கள் அளவுக்கு மிஞ்சின மனோ சக்திகளும் தெளிந்த அறிவும் மிகக் கூர்மையான புத்தியும் உடையவர்கள். சதா யோசனைகளில் ஆழ்ந்திருப்பர். மிகப் பெரியபிரச்சனைகளால் மனம் கவரப்படும். மனதில் உற்சாகம் இராது. எப்பொழுதும் எதையோ
எண் இரண்டு
இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள் 2, 11, 20, 29 பொதுவான குணங்கள் மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம்
எண் ஒன்று
பிறந்த தேதிகள் 1, 10, 19, 28 பொதுவான குணங்கள் வாழ்க்கையில் பிரகாசமுள்ளவர்களாகத் திகழும் இவர்கள் நேர்மை மிக்கவர்கள். கம்பீரமாகவே வாழப் பிரியப்படுவார்கள். சிறப்பான நடை உடை பாவனைகளையே விரும்புவர். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் திருப்தியுடன் அனுபவிப்பார்கள். சௌகரியத்திற்காகப் பணத் தைச்
82 பெயர் எண்
82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப்
பெயர் எண் 19
உங்களுடைய பெயர் எண் 19 என்று அமையுமானால் உயரமான சிகரத்தை மலைச் நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் போல உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் அமையும். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழ்நிலை உங்களுக்கு அமைந் திருக்கும். சிலர் கடுமையான வறுமை சூழ்நிலையில்
பெயர் எண் 73
பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது







