திரிலோசனா யோகம் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது. You Might Also Like விஷ கன்னிகா யோகம் January 19, 2025 அன்னதான யோகம் January 19, 2025 அதி யோகம் January 19, 2025