அந்திய வயது யோகம் 1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது. பலன் இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது. You Might Also Like கால சர்ப்ப யோகம் January 19, 2025 பெயர் எண் 100 January 21, 2025 வசீகர யோகம் January 19, 2025