சாமர யோகம் குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு ஆகியன அமையும். You Might Also Like ரவி யோகம் January 19, 2025 அகண்ட சாம்ராஜ்ய யோகம் January 19, 2025 கால சர்ப்ப யோகம் January 19, 2025