கால சர்ப்ப யோகம்

  ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது . பலன் 32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது. திருமணம்…

0 Comments

கால சர்ப்ப யோகம்

ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது . பலன் 32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது. திருமணம் தாமதப்படுகிறது.…

0 Comments

கோல யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 1 ராசியில் சஞ்சரித்தால் கோல யோகம் ஆகும். பலன் இந்த யோகம் உடையவர்கள் தீயவன் என்று தூற்றபடுவர், சமுதாயத்தில் ஒதுக்கப்படுபவராகவும், ஏழ்மையாலும், இன்னல்களாலும் இழிவடைவார்.

0 Comments

யுக யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 2 ராசியில் சஞ்சரித்தால் யுக யோகம் ஆகும். பலன் இந்த யோகம் உடையவர்கள் சமுதாய நெறிகளை எதிர்ப்பவர். நல்லோரை வெறுப்பர்.சிறுமை பெற்று சீரழிவார்.

0 Comments

சூல யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும். பலன் வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்படுவார்.

0 Comments

கேதார யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும். பலன் நாற்கால் ஜீவனத்தாலும், விவசாயத்தாலும், நன்மை பெறுவார். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார்.

0 Comments

தாமினி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 6 ராசியில் சஞ்சரித்தால் தாமினி யோகம் உண்டாகிறது. பலன் அறிவு ஆற்றல் மிக்கவர். பகைவர்களை தன் வயப் படுத்துபவர். நற்பண்பு உடையவர். தான தர்மம் செய்பவர். ஜீவராசியின் பால் கருணை உடையவர்.…

0 Comments

பாச யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 5 ராசியில் சஞ்சரித்தால் பாச யோகம் ஆகும். பலன் நீதி நெறியை மதிபவராகவும், நேர்மையான தொழிலில் ஈடுபட்டு ஜீவனம் நத்துபாவராகவும் இருப்பார். செல்வம் செல்வாக்கு உடையவர். செல்வம் சேர்ப்பதில் குறியாக இருப்பார்.

0 Comments

ரஜ்ஜு யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளில் மட்டுமே சஞ்சரிப்பது ரஜ்ஜு யோகம் ஆகும். பலன் பேரரசை மிக்கவர். பொருள் ஈட்டுவதில் வல்லவர். வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவர்.

0 Comments

வல்லகி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும் சஞ்சரிப்பது வல்லகி யோகம். பலன் சுக போகத்தை அனுபவிக்கின்றனர், சங்கீத தொழில் மூலம் பெருமை அடைவர். நாடக தொழில் மூலம் நன்மை பெறுகின்றனர்.

0 Comments
×
×

Cart