தேனு யோகம்

ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது. பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.  

0 Comments

மாளவியா யோகம்

சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. பலன் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ், வசதியான வாழ்கை அசையா…

0 Comments

பரிவர்தனா யோகம்

இரண்டு கிரகங்களோ அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்களோ தங்கள் வீட்டில் இருந்து மற்ற கிரகத்தின் வீட்டிலோ மற்ற கிரகம் தன் வீட்டிலோ இடம் மாறி அமர்ந்திருக்க பரிவர்தனா யோகம் உண்டாகின்றது. பலன் பரிவர்தனா பெற்ற கிரகத்தின் தசை அல்லது புத்தியில் ஜாதகர்…

0 Comments

தர்ம கர்மாதிபதி யோகம்

  ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர் ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. பலன் அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும்…

0 Comments

அகண்ட சாம்ராஜ்ய யோகம்

  ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது. பலன் ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது

0 Comments

நீச பங்க ராஜ யோகம்

  ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால் நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது. பலன் நீச பங்கம் பெற்றவர்கள் பெரிய சாதனை செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.

0 Comments

குரு சந்திர யோகம்

  சந்திரனுக்கு 1,5,9 ல் குரு இருக்க, குரு சந்திர யோகம் உண்டாகிறது. பலன் உயர்த கல்வியாளர்களாக திகழ்கிறார்கள். ஆனால் கல்விக்கு தொடர்பில்லாத தொழில் அமைகிறது.

0 Comments

சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு 4,7,10 ல் செவ்வாய் இருப்பின் சந்திர மங்கள யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர் செல்வந்தராகவும் புகழ் மிக்கவராகவும் விளங்குகின்றனர்.

0 Comments

சதுரஸ்ர யோகம்

எல்ல கிரகங்களும் 1,4,7,10 ஆகிய இடங்களில் அமைந்தால் சதுரஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் ஆட்சி செய்ய கூடிய அற்புத அமைப்பு ஆகும். நல்ல பெரும் புகழும் பெறுவார்.

0 Comments

விபரீத ராஜயோகம்

6 ஆம் அதிபதி 8 அல்லது 12 ல் இருப்பின் 8 ஆம் அதிபதி 6 அல்லது 12 ல் இருப்பின் 12 ஆம் அதிபதி 6 அல்லது 8 ல் இருப்பின் விபரீத ராஜயோகம் உண்டாகிறது. பலன் சாதாரண நிலையில்…

0 Comments
×
×

Cart