நாக யோகம்

  9ல் குருவும் 9க்கு உரியவர் 7லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.  

0 Comments

சாமர யோகம்

குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு…

0 Comments

அசுபர யோகம்

  லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது. பலன் 40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.

0 Comments

சுமந்திர யோகம்

  லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.

0 Comments

மாருத யோகம்

3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது. பலன் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.  

0 Comments

கௌரி யோகம்

  லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.

0 Comments

காம யோகம்

7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும். பலன் நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

0 Comments

வசீகர யோகம்

புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது பலன் ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.

0 Comments

பிரம்மா யோகம்

  குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.

0 Comments

அரச யோகம்

  சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற அரச யோகம் உண்டாகிறது. பலன் நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.

0 Comments
×
×

Cart