ஸ்ரீ கட யோகம்
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும். பலன் சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
அணைத்து கிரகங்களும் 1,5,9 ல் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும். பலன் சண்டை பிரியர். அரசாங்கத்தில் பனி அமையும். நல்ல மனைவியும் மகிழ்ச்சியான வாழ்கையும் அமையும்.
5க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது 5க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி யோகம் உண்டாகிறது. பலன் ஞாபக மறதி உடையவராய் இருபர்.
2க்கு உரியவர் 9ல் இருப்பினும், ௨ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது. பலன் கோடி, கோடியாக சம்பதிப்பர்
9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும் 9,12 அதிபதிகள் பலம் பெற்று இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது. பலன் 9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.
1,4,7,1௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது. பலன் வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை சந்திக்கிறார்கள்.
சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.
4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் கபடம் செய்பவர் ஆவார்.
6ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.
குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு சண்டாள யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.
லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது. பலன் அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.