உபய சாரி யோகம்

உபய சாரி யோகம் சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.  

0 Comments

வாசி யோகம்

வாசி யோகம் சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வாசி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவர்களாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும், செழிப்பாகவும் வாழ்கின்றனர்.  

0 Comments

வேசி யோகம்

வேசி யோகம் சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் வேசி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் நினைத்ததை முடிபவராகவும், மகிழ்ச்சி உடையவராகவும், அதிஷ்டம் உடையவராகவும் இருப்பார்கள்.

0 Comments

அதி யோகம்

அதி யோகம் சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது. பலன் நாணயம் மிக்கவர், நேர்மையானவர். சுகயோகங்களை அனுபவிப்பவர். அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.

0 Comments

கேம துர்ம யோகம்

கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் தம் வாழ்வில் பெரும்பகுதி துக்கத்தை அணுபவிக்கின்றனர்.

0 Comments

துருதுரா யோகம்

துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.

0 Comments

சுனபா யோகம்

சுனபா யோகம் உங்கள் ஜாதகத்தில்  சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து…

0 Comments
×
×

Cart