மாதுரு நாச யோகம்
சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது. பலன் தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.
சுமந்திர யோகம்
லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.
அவயோக காலசர்ப்ப யோகம்
1,4,7,1௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது. பலன் வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை சந்திக்கிறார்கள்.
ஸ்ரீநாத யோகம்
லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின் ஸ்ரீநாத யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு புகழ், அந்தஸ்து உடையவர்களாக விளங்குகின்றனர். சிலர் சந்நியாசி போன்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
கலாநிதி யோகம்
குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.
ஆன்மிகம்
வசுமதி யோகம்
உபஜய யோகம்
பூமி பாக்கிய யோகம்
சக்ரவர்த்தி யோகம்
விபரீத ராஜயோகம்
நியூமெராலஜி
உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க !
https://www.youtube.com/shorts/5yaHCKlCXE4
உங்கள் பண பிரச்சனை அனைத்தும் நீங்க !
https://www.youtube.com/shorts/QJYnCjB-2gs
உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி !
https://www.youtube.com/shorts/ZH541LBqW2s
TRY IT, LOVE IT
ராசிக்கல்
நீச பங்க ராஜ யோகம்
ஜாதகத்தில் நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி/உச்சம் பெற்றால்
