This is a demo image, you can create headers and footers according to your needs.
This is a demo image, you can create headers and footers according to your needs.
This is a demo image, you can create headers and footers according to your needs.

Latest News

According To Current date

ஞாபக மறதி யோகம்

5க்கு உரியவர் 3, 6, 8, 12 ல் இருக்க அல்லது 5க்கு உரியோன் நீசம், அஸ்தங்கம் பெற்றாலும் ஞாபக மறதி யோகம் உண்டாகிறது. பலன் ஞாபக மறதி உடையவராய் இருபர்.  

குபேர யோகம்

2க்கு உரியவர் 9ல் இருப்பினும், ௨ல் 9,11 க்கு உரியவர் இருபினும் குபேர யோகம் உண்டாகிறது. பலன் கோடி, கோடியாக சம்பதிப்பர்  

வெளி நாடு செல்லும் யோகம்

9,12 அதிபதிகள் கடகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் இடம் பெறினும் 9,12 அதிபதிகள் பலம் பெற்று இருபினும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது. பலன் 9, 12 ஆகிய திசைகளில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகிறது.  

அவயோக காலசர்ப்ப யோகம்

1,4,7,1௦ ல் ராகு / கேது இருக்க, அவயோக காலசர்ப்ப யோகம் உண்டாகிறது. பலன் வாழ்வில் பல சோதனைகளையும் ஏற்ற தாழ்வுகளையும், திடீர் சரிவு, அகால மரணம் ஆகியவற்றை சந்திக்கிறார்கள்.

லட்சுமி யோகம்

  சுக்ரன் 2, 11 ல் இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராய் வாழ்வர், சுக்ர தசையில் தான் இப்பலன் உண்டாகும்.

கபட யோகம்

  4 ஆம் அதிபதி பாபருடன் கூடினாலும் 4ல் 4ஆம் அதிபதி ஆட்சி பெற்று பாபருடன் கூடினாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் கபடம் செய்பவர் ஆவார்.  

அஷ்டலட்சுமி யோகம்

  6ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.

குரு சண்டாள யோகம்

குருவும், ராகுவும் இனைந்து காணப்படினும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் குரு சண்டாள யோகம் உண்டாகிறது. பலன் செல்வம் செல்வாக்கு உண்டாகிறது, வாழ்வில் வெற்றிகள் குவியும்.

சுலபமாக சம்பாதிக்கும் யோகம்

லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது. பலன் அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும்.  

நாக யோகம்

  9ல் குருவும் 9க்கு உரியவர் 7லும் இருக்க சந்திரன் சுபர் சம்பந்தம் பெற நாக யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், சகல வசதி மிக்கவர்.  

சாமர யோகம்

குரு 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். லக்னம் சர லக்னமாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 3,9,6,12 ல் இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பு இருந்தால் சாமர யோகம் உண்டாகும். பலன் நீண்ட ஆயுள், பொன் பொருள் சேர்கை, அரசியல் செல்வாக்கு

யௌவன யோகம்

லக்னத்திற்கு 2 ல் சுப கிரகம் இருந்து 2 க்கு உரிய கிரகம் பலம் பெற்று இருக்க யௌவன யோகம் உண்டாகிறது. பலன் கல்வி அறிவு மிக்கவர், யோக சுகம் பெற்று மகிழ்வார்.  

அசுபர யோகம்

  லக்னத்தில் குருவும், சந்திரனும் சேர்ந்து இருந்து, லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க அசுபர யோகம் உண்டாகிறது. பலன் 40 வயதுக்கு பின் இந்த யோகம் ஏற்படுகிறது, அரசியலில் ஈடுபாடும், உயர்ந்த பதவி, பெரும் பாக்கியமும் உண்டாகிறது.

சுமந்திர யோகம்

  லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது.

மாருத யோகம்

3,6,11 ஆகிய ஏதேனும் ஓர் இல்லத்தில் ராகு இருந்து சுபர் பார்வை பெறின் மாருத யோகம் உண்டாகிறது. பலன் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்க்கை அமைகிறது. சகல பாக்கியங்களையும் அனுபவிப்பர்.  

கௌரி யோகம்

  லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும்.

காம யோகம்

7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும் காம யோகம் ஆகும். பலன் நல்ல மனைவி நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.

வசீகர யோகம்

புதன், சுக்ரன், சனி மூவரும் கூடி நின்றால் வசீகர யோம் உண்டாகிறது பலன் ஜாதகர் அழகு மிக்கவர். மற்றவர்களை எளிதில் கவரும் முக வசீகரம் உடையவர்.

பிரம்மா யோகம்

  குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள்.

அரச யோகம்

  சந்திரன் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி. உச்சம் பெற்று அந்த சந்திரனை சுக்ரன், குரு பார்வை பெற அரச யோகம் உண்டாகிறது. பலன் நாட்டை ஆளக் கூடிய யோகம் உண்டாகும்.

பர்வத யோகம்

  லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது.

பாபகத்ரி யோகம்

  லக்னமோ அல்லது சந்திரனோ இரு பாவ கிரகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்க பாப கத்ரி யோகம் உண்டாகிறது. பலன் செல்வந்தராயினும் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சந்திப்பார்கள்.

திரிலோசனா யோகம்

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது. பலன் எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம், நீண்ட ஆயுள் உண்டாகிறது.

அந்திய வயது யோகம்

  1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது. பலன் இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர். பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.  

Recent Posts

Stay up-to-date

பெயர் எண் 100
21 Jan

பெயர் எண் 100

பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத

Follow Us

Country to popular belief, Lorem Ipsum is not simply random text. It Has roots Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. Countrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in
John Doe
Designer

NEwsletter

Get the best blog stories into your inbox!

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Home      About      World     Lifestyle      Business      Entertainment      Sports

Featured Stories

பெயர் எண் 100

பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு

Featured Stories

பெயர் எண் 28

28 என்ற எண்ணைப் பெயர் எண்ணாக பெற்ற அன்பர்களே நீங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பாக முன்னேற்றத்தை எட்டிப் பிடிப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம்போல தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணை தொட்டால் பொன்னாகும். எந்த வித திட்டமான முயற்சியில்லாவிட்டாலும் ஏதோ ஒரு வழியில் பணம் வந்த வண்ணம்

பெயர் எண் 19

உங்களுடைய பெயர் எண் 19 என்று அமையுமானால் உயரமான சிகரத்தை மலைச் நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் போல உங்கள்  வாழ்க்கையின் முன்னேற்றம் அமையும். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழ்நிலை உங்களுக்கு அமைந் திருக்கும். சிலர் கடுமையான வறுமை சூழ்நிலையில்

பெயர் எண் 10

உங்கள் பெயருடைய  எழுத்துக்களின் கூட்டு எண் 10 என அமைந்தால் உங்கள்  வாழ்க்கை அதிருஷ்ட வாழ்க்கையாக ஆனால் அதிர்ஷ்ட நிலை  ஒரே சீராக இருக்காது. திடீரென வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவீர்கள்  . சிலகாலம் கடந்ததும் அந்த நிலையிலிருந்து சறுக்கி

எண் ஒன்பது

பிறந்த தேதிகள்  9, 18, 27 பொதுவான குணங்கள் இவர்கள் போராடவே பிறந்தவர்கள். வாழ்க்கை முழுவதிலும் ஒரே போராட்டமாக இருக்கும். இவர்களில் அறிவு மிகுந்தவர்கள் மனப்போராட்டத்தில்தான் ஈடுபடுவார்கள். அதாவது சாகஸம், தந்திரம், சூழ்ச்சி, கபட மொழிகள். சுருங்கக் கூறின் உள்ளொன்று வைத்துப்

எண் எட்டு

பிறந்த தேதிகள்  8, 17, 26 பொதுவான குணங்கள் இவர்கள் அளவுக்கு மிஞ்சின மனோ சக்திகளும் தெளிந்த  அறிவும் மிகக் கூர்மையான புத்தியும் உடையவர்கள். சதா யோசனைகளில் ஆழ்ந்திருப்பர். மிகப் பெரியபிரச்சனைகளால் மனம் கவரப்படும். மனதில் உற்சாகம் இராது. எப்பொழுதும் எதையோ

எண் ஏழு

பிறந்த தேதிகள்  7, 16, 25 பொதுவான குணங்கள் பார்த்த மாத்திரத்தில் இவர்களை கண்ணியமான மனிதர் என்று அறியலாம். சுத்தமான ஆடைகளையே எப்பொழுதும் அணிவர். அலங்காரப் பிரியரல்லவென்றாலும் நாசூக்காக உடையணிபவர்கள். வசீகரமான முக அமைப்பும், உயரமான தோற்றமும் உண்டு. கலகலப்பாகப் பழக

எண் ஆறு

பிறந்த தேதிகள்  6, 15, 24 பொதுவான கூணங்கள் தைரியசாலிகளாகவும், காந்த சக்தி நிறைந்த கண்கள் பொருத்தியவர்களுமான இவர்களை வெகு சுலபத்தில் பார்த்த மாத்திரத்தில் சுக்கிர ஆதிக்கரென அறியலாம். மனம் எப்போதும்  அழகான பொருட்களிலும்,கவிதை இசை, நடனம் முதலிய இன்பகரமான விஷயங்களிலும்

எண் ஐந்து

  பிறந்த தேதிகள்  5, 14, 23 பொதுவான குணங்கள் "சீக்கிரம், சீக்கிரம், வேகமாக" என்று பிறரைக் கட்டளையிடுவார்கள் . இராஜஸ் குணம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு  உலகமே ஒரு தாமதமான முட்டாள் கூட்டமாகத் தோன்றும்  வெகு சீக்கிரமே எந்த விஷயத்தையும்

Premium Content

Latest Post

பெயர் எண் 100

பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு

பெயர் எண் 91

91 என்ற எண், பெயர் எண்ணாக அமையப் பெற்றவர்கள் யோகிகளாக, ஞானிகளாக இருந்து ஆன்மீகத் துறையில் புகழும் பெருமையும் பெறக்கூடிய அம்சத்தைப் பெற்றிருப்பார்கள். சூரியனின் ஆதிக்க பலம் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது இந்த எண்ணுக் குரியவர்கள் பெரிய அளவில் வர்த்தக முயற்சிகளில் சிறப்பான

82 பெயர் எண்

82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப்

பெயர் எண் 73

பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Browse By Tag

Category Not Found!

About

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.

World News

World News

World News

பெயர் எண் 100
21 Jan

பெயர் எண் 100

பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

About

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.

This is a demo image, you can create headers and footers according to your needs.
This is a demo image, you can create headers and footers according to your needs.
This is a demo image, you can create headers and footers according to your needs.

Latest Recipies

Latest Receipies

Food Stylist & photograher. Loves nature and healthy food and good coffe . Dont hesitate to come for say a small Hello. There are many variantions of passangers of Lorem ipsum available. But The magority  have suffered alteration in some form.

பெயர் எண் 100

பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ - தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு

Stylisht Food Lover. Loves delicious and healthy food, and good coffe. Don't hesitate to come for say a little thanks. Lorem ipsuum dolor sit amet adispiscing elit consecurevestibulum ante.
Shane Watson
Food Vloger

Featured Recipes

Latest Recipies

Latest Receipies

Food Stylist & photograher. Loves nature and healthy food and good coffe . Dont hesitate to come for say a small Hello. There are many variantions of passangers of Lorem ipsum available. But The magority  have suffered alteration in some form.

Latest Recipies

Latest Receipies

Food Stylist & photograher. Loves nature and healthy food and good coffe . Dont hesitate to come for say a small Hello. There are many variantions of passangers of Lorem ipsum available. But The magority  have suffered alteration in some form.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

About

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar.

EDITOR'S PICK

புதன்   ஹோரை தரும் பலன்கள்!
February 11, 2025

புதன் ஹோரை தரும் பலன்கள்!

https://www.youtube.com/shorts/bGv3RIugW3Y

February 11, 2025
குரு  ஹோரை தரும் பலன்கள்!
February 11, 2025

குரு ஹோரை தரும் பலன்கள்!

https://www.youtube.com/shorts/lVJMYYS8TAw

February 11, 2025
சுக்கிர ஹோரை தரும் பலன்கள்!
February 11, 2025

சுக்கிர ஹோரை தரும் பலன்கள்!

https://www.youtube.com/shorts/GnDNV_tzCG8

February 11, 2025

TRY IT, LOVE IT

NEW SMARTMAG
40% off

TOP WATCHED VIDEOS

This is an optional subtitle

LATEST NEWS

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும். தந்தையின் படுக்கை, ஆடைகள், உடைமைகள் அதிர்ஷ்டம்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள், யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்புஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும். ஆண் /

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும். குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும். பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது. மொட்டை போட்டால் முழுக்க

சுனபா யோகம்

சுனபா யோகம் உங்கள் ஜாதகத்தில்  சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம்

அனபா யோகம்

அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன்

SHOP OUR PRODUCTS

Suitcase Luggage

Price : $25.00 – $35.00

Multi Color Suitcases

Price : $35.00 – $40.00

VR Model

Price : $45.00 – $50.00

Luggage Summer Travel

Price : $38.00 – $48.00

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Copyright © 2023 BdThemes. All Rights Reserved.

USEFUL LINKS

Additional Links

SUBSCRIBE NOW

Subscribe to our mailing list to receives daily updates direct to your inbox!

×
×

Cart