சூல யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும். பலன் வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்படுவார்.

அஷ்டலட்சுமி யோகம்

  6ல் ராகு இருக்க அச்டலட்சுமி யோகம் உண்டாகிறது. பலன் ராகு திசையில் ஜாதகர் மிகுந்த செல்வம் உடையவராக விளங்குவார்.

சக்ரவர்த்தி யோகம்

ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.

உபய சாரி யோகம்

உபய சாரி யோகம் சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர்.  

TRY IT, LOVE IT

NEW SMARTMAG
40% off

ராசிக்கல்

உபய சாரி யோகம்
1 year ago

உபய சாரி யோகம்

உபய சாரி யோகம் சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற

1 year ago
சந்திர ஹோரை தரும் பலன்கள்!
12 months ago

சந்திர ஹோரை தரும் பலன்கள்!

https://www.youtube.com/shorts/GnDNV_tzCG8

12 months ago
மாளவியா யோகம்
1 year ago

மாளவியா யோகம்

சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம்

1 year ago
×
×

Cart