பந்தன யோகம்

லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும். பலன் சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

மாதுரு நாச யோகம்

சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு நாசம் யோகம் உண்டாகிறது. பலன் தாயாருக்கு ஆயுள் குறைவு உண்டாகும்.

கேதரா யோகம்

  7 கிரகங்கள் 4 ராசிகளில் இருப்பது கேதரா யோகம் ஆகும். பலன் சிறந்த விவசாயிகளாகவும் அனைவர்க்கும் உதவி செய்யும் மனமுடயவராகவும் உள்ளனர்.  

முசல யோகம்

ராகு கேது நீங்கலாக 7 கிரகங்களும் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகளில் சஞ்சரிக்க முசல யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் சகலகலா வல்லவர்களாக இருகின்றனர். செல்வம் செல்வாக்கால் செழிப்பு பெறுகின்றனர். தனமான் உணர்வு மிக்கவர்.

பெயர் எண் 19

உங்களுடைய பெயர் எண் 19 என்று அமையுமானால் உயரமான சிகரத்தை மலைச் நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் போல உங்கள்  வாழ்க்கையின் முன்னேற்றம் அமையும். ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழ்நிலை உங்களுக்கு அமைந் திருக்கும். சிலர் கடுமையான வறுமை சூழ்நிலையில்

82 பெயர் எண்

82 என்ற எண் யாருடைய பெயர் எண்ணாக அமைகிறதோ, அவர்கள் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் அம்சத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். தொழில் வாணிகம் போன்றவற்றின் தொடர்புடையவர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்க வேண்டிய அம்சத்தைப் பெற்றவர்களாவார்கள். பெரிய சக்கரவர்த்திகளைப்

எண் இரண்டு

இரண்டாம் எண்காரர் பிறந்த தேதிகள்  2, 11, 20, 29 பொதுவான குணங்கள் மனதின் தீவிர குணங்களான பாவனை, கற்பனை, சந்தேகம், ஆராய்ச்சி இவைகளெல்லாம் இவர்களிடம் காணப்படும். இந்த ஆதிக்கரில் சிறந்தோர் பலர் பாவனை கூடிய சக்திகளை வளர்த்துக் கொண்டதன் மூலம்

பெயர் எண் 73

பெயர் எண் 73 ஆக உங்கள் பெயர் அமையுமானால் பரம்பரையாக வரும் செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவராக இருப்பீர்கள். பிறப்பிலிருந்தே சுகமான சூழ் நிலையில் வளருவீர்கள். நல்ல கல்வித் தகுதியிருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்குத் தேடுவதில் அக்கறை காட்டுவார்கள். சுகபோக வாழ்க்கை வாழ்வது

பெயர்  எண் 37

உங்களின் பெயர்  எண் 37 ஆக வந்தமைவது மிகவும் சிறப்பான பலனைத் உங்களுக்கு தோற்றுவிக்கும். செல்வச் செழிப்பில் நீங்கள் திளைக்காவிட்டாலும் தொடக்க காலத்திலிருந்து வாழ்வின் இறுதிக்காலம் வரை தாராள மான பணப்புழக்கம் இருக்கும். செய்யும் முயற்சிகள் எல்லாம் அடுத்தடுத்து அதிக சிரமமில்லாமல்

எண் ஐந்து

  பிறந்த தேதிகள்  5, 14, 23 பொதுவான குணங்கள் "சீக்கிரம், சீக்கிரம், வேகமாக" என்று பிறரைக் கட்டளையிடுவார்கள் . இராஜஸ் குணம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு  உலகமே ஒரு தாமதமான முட்டாள் கூட்டமாகத் தோன்றும்  வெகு சீக்கிரமே எந்த விஷயத்தையும்

ஸ்ரீநாத யோகம்
2 years ago

ஸ்ரீநாத யோகம்

  லக்னத்திற்கு 4,7,10 ல் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் இணைந்து காணப்படின்

கேம துர்ம யோகம்
2 years ago

கேம துர்ம யோகம்

கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம

காம யோகம்
2 years ago

காம யோகம்

7 ல் சுப கிரகம் இருபதும் 7 ல் சுபர் பார்வை எற்பதுவதும்

×
×

Cart