சக்ரவர்த்தி யோகம்

ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது. பலன் மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள். நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.

அசுர யோகம்

லக்னத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்து லக்னாதிபதி சுபருடன் கூடி இருக்க பெறின் அசுர யோகம் உண்டாகிறது. பலன் அரசியல் ஈடுபாடும் உயர்பதவியும் பெறுகின்றனர். இந்த யோகம் 4௦ வயதுக்கு மேல் உண்டாகும்.

தேனு யோகம்

ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது. பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.  

சகட யோகம்

குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது. பலன் இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார். வளமிழந்து தவிப்பார். உயர்வு அடைய இயலாது. வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார். புத்திர தோஷம் உண்டாகிறது. புத்திரர்களால் மூலம் நற்பலன்

சச யோகம்

சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது. பலன் நீதி நெறி தவறி நடப்பவர். தலைமை பதவியை அடைபவர். மாற்றான் சொத்தை அபகரிப்பவர். அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர். பிற பெண்களை வசியம் செய்து

TRY IT, LOVE IT

NEW SMARTMAG
40% off

ராசிக்கல்

வல்லகி யோகம்
5 months ago

வல்லகி யோகம்

ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 7 ராசியில் மட்டும்

5 months ago
வரிஷ்ட யோகம்
5 months ago

வரிஷ்ட யோகம்

ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. பலன் நல்ல

5 months ago
மாதுரு நாச யோகம்
5 months ago

மாதுரு நாச யோகம்

சந்திரன் இரண்டு பாவ கிரகங்களுடன் மத்தியில் இருபினும் பாவகிரகங்களுடன் கூடி இருபினும் மாதுரு

5 months ago
×
×

Cart