அன்னதான யோகம்
2 ஆம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்றிருப்பது அன்னதான யோகமாகும். பலன் பலருக்கும் உதவி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அன்னதானம் செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
துருதுரா யோகம்
துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.
சதுஸ்ர யோகம்
1,4,7,1௦ ஆகிய இடங்களில் கிரகங்கள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது. பலன் நல்ல இல்வாழ்வு புத்திர பாக்கியம் அபரிமிதமான செல்வ சேர்க்கை உண்டாகிறது.
கலாநிதி யோகம்
குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது. குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது. பலன் அரசாளும் யோகம் பெறுகிறார்கள், செல்வம் செல்வாக்கு அமைகிறது.
ஆன்மிகம்
அஷ்டலட்சுமி யோகம்
யுக யோகம்
தேனு யோகம்
பெயர் எண் 91
சதுஸ்ர யோகம்
சுமத்திர யோகம்
நியூமெராலஜி
உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க !
https://www.youtube.com/shorts/5yaHCKlCXE4
உங்கள் பண பிரச்சனை அனைத்தும் நீங்க !
https://www.youtube.com/shorts/QJYnCjB-2gs
உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சி !
https://www.youtube.com/shorts/ZH541LBqW2s
TRY IT, LOVE IT
ராசிக்கல்
பெண்களுக்கான ஜோதிட ரகசியம்!
தாய்க்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது கருத்தரித்தால், அந்தப் பிரசவம் மிகவும்
துருதுரா யோகம்
துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற
பெயர் எண் 28
28 என்ற எண்ணைப் பெயர் எண்ணாக பெற்ற அன்பர்களே நீங்கள் தொடக்கத்தில் விறுவிறுப்பாக
