பிரம்மா யோகம் குரு, சுக்ரன் கேந்திரத்தில் அமைந்து புதன் லக்னதிலோ அல்லது 1௦ ல் அமர வேண்டும். இந்த அமைப்பு ஏற்படின் பிரம்மா யோகம் உண்டாகிறது. பலன் நல்ல கல்வி, நீண்ட ஆயுள், பலரும் மதிக்கப்படும் புகழ், பெருமையாவும் அடையப் பெறுகிறார்கள். You Might Also Like கேம துர்ம யோகம் January 19, 2025 அரச கேந்திர யோகம் January 19, 2025 ரஜ்ஜு யோகம் January 19, 2025