கலாநிதி யோகம்

குரு 2 அல்லது 5 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெறின் கலாநிதி யோகம் அமைகிறது.
குரு, புதன், சுக்கிரன் 2,5,9 ல் அமர்ந்திருக்க கலாநிதி யோகம் உண்டாகிறது.

பலன்

  • அரசாளும் யோகம் பெறுகிறார்கள்,
  • செல்வம் செல்வாக்கு அமைகிறது.

×
×

Cart