பாதாள யோகம் லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் இருந்து 12க்கு உரியவன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்திருக்க பாதாள யோகம் அமைகிறது. பலன் பிற்கால வாழ்கையில் செல்வம், சிறப்பு பெற்று வளமுடன் வாழ்வர். You Might Also Like அந்திய வயது யோகம் January 19, 2025 முக்தி யோகம் January 19, 2025 ஸ்ரீநாத யோகம் January 19, 2025