சுமத்திர யோகம் லக்னத்தில் கேது இருந்து 7ல் சந்திரன் இருந்து சந்திரனுக்கு 8ல் சூரியன் இருக்க பெறின் சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் முன் வயதில் யோகமுடையவர். கிராமத்திற்கோ அல்லது சிருபகுதிக்கோ அதிகாரியாக திகழ்வார்கள். You Might Also Like அரச யோகம் January 19, 2025 லட்சுமி யோகம் January 19, 2025 கனக யோகம் January 19, 2025