அரச கேந்திர யோகம் லக்னத்திற்கு 1,4,7,1௦ ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் யாவும் உச்சம் பெற்று காணப்படின் அரச கேந்திர யோகமாகும். பலன் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும். You Might Also Like நள யோகம் January 19, 2025 குபேர யோகம் January 19, 2025 திரிலோசனா யோகம் January 19, 2025