சுலபமாக சம்பாதிக்கும் யோகம் லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருப்பின் சுலபமாக சம்பாதிக்கும் யோகம் உண்டாகிறது. பலன் அதிக முயற்சியோ உழைப்போ இன்றி சுலபமாக நிறைய பொருள் ஈட்ட முடியும். You Might Also Like நாக யோகம் January 19, 2025 உபஜய யோகம் January 19, 2025 அன்னதான யோகம் January 19, 2025