சங்க யோகம் 5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது. பலன் உயர் கல்வி, நீண்ட ஆயுள், நிலையான புகழ், மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார். You Might Also Like ரோககிரகஸ்தா யோகம் January 19, 2025 பாக்கிய யோகம் January 19, 2025 பந்தன யோகம் January 19, 2025