தேனு யோகம் ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது. பலன் நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர். You Might Also Like துருதுரா யோகம் January 19, 2025 பாபகத்ரி யோகம் January 19, 2025 குரு சண்டாள யோகம் January 19, 2025