அகண்ட சாம்ராஜ்ய யோகம் ஜாதகத்தில் 2,5 க்கு அதிபதி சந்திரனுக்கு கேந்திரத்தில் பலமுடன் காணப்படின் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது. பலன் ஒரு நாட்டின் தலைவராகவோ அல்லது பலரும் போற்றும் தலைவனாகவோ உண்டாகும் யோகம் ஏற்படுகின்றது You Might Also Like சுலபமாக சம்பாதிக்கும் யோகம் January 19, 2025 முசல யோகம் January 19, 2025 ராஜ யோகம் January 19, 2025