உபய சாரி யோகம் உபய சாரி யோகம் சூரியனுக்கு இரு புறமும் ராகு, கேது தவிர பிற கிரகங்கள் உபய சாரி யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் செல்வாக்கு மிக்கவராகவும் சமுதாயத்தில் பெருமையும் பெரும் உடையவர்களாகவும் விளங்குகின்றனர். You Might Also Like தாமினி யோகம் January 19, 2025 அங்கஹீன யோகம் January 19, 2025 பரிவர்தனா யோகம் January 19, 2025