லட்சுமி யோகம்

9 ஆம் அதிபதி 9 ல் ஆட்சி பெற்று இருக்க லட்சுமி யோகம் உண்டாகிறது.

பலன்

  • யோகம் தரக்கூடிய கிரகத்தின் தசையில் லட்சுமி கடாட்சம் உண்டாகிறது.
  • அபரிமிதமான செல்வம் அடைகின்றனர்.

×
×

Cart