பந்தன யோகம்

லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும்.

பலன்

  • சிறைவாசம் அனுபவிப்பார்.
  • பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார்.
  • அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார்.

×
×

Cart