பந்தன யோகம் லக்னாதிபதியும் 6ம் அதிபதியும் ஒன்று கூடி 1,5,7,9,10 ல் சனியோடு இருபது பந்தன யோகம் ஆகும். பலன் சிறைவாசம் அனுபவிப்பார். பிறர் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வார். அல்லது ஒரே இடத்தில கட்டுப்பட்டு அடங்கி கிடப்பார். You Might Also Like அஷ்டலட்சுமி யோகம் January 19, 2025 அசுர யோகம் January 19, 2025 கேதார யோகம் January 19, 2025