கேதார யோகம் ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 4 ராசியில் சஞ்சரித்தால் கேதார யோகம் ஆகும். பலன் நாற்கால் ஜீவனத்தாலும், விவசாயத்தாலும், நன்மை பெறுவார். வாகனம், பூமி சம்மந்தப்பட்ட வகையிலும் ஜீவனம் நடத்துவார். You Might Also Like கோல யோகம் January 19, 2025 தர்ம கர்மாதிபதி யோகம் January 19, 2025 நீச பங்க ராஜ யோகம் January 19, 2025