சோதிடத் தொடர்பான சில பழமொழிகள் உள்ளன. அவை யாவுமே தத்துவார்த்தம் உடையவை; அர்த்தம் பொதிந்தவை அவற்றுள் சில;
- அஷ்டமி விரதம் குஷ்டம் நீக்கும்
- நவமிமாலை நனியும் சிறக்கும்
- அஸ்தநாள்நாற்றுவிட யோக, போக இலாபம்.
- ஆவணி ஆண்மகனால்ஐந்து வயதில் யோகம்.
- ஆடியில் பசு சங்கற்பம் அனைத்து அதிர்ஷ்டமும் நாடி வரும்
- குடமதில் கும்பம் அவிட்டஅதிர்ஷ்டம்
- பங்குனி பிறப்பு சித்திரை சிறக்கும்
- சித்திரைமாதத் சித்தர் வைத்தியம் பத்தரை மாற்றுத் தங்கப் பனி நீர்
- 9.அதிர்ஷ்ட விருத்தி ஐப்பசி ஜெனனன்
- ஆனி அசுவினிஅனைத்தும் அதிர்ஷ்டம்
- அட்டமி ஏற்புபட்டம் இழப்பு
- 12.ஆதித்தசோகுரு சுங்கவாரவசிய மூலிகைத்திரவம் தரும்
- 13.ஆன்மீக புண்யகாணிக்கை சங்கற்பம் ஆவணியில் அந்தணருக்கு
- 14 உருட்டும் தோஷம் திருவாதிரைக்கு உண்டு
- திருட்டிலும் சகுனம், ஓரை பலித்திடுமே
- நாய் அழுதிடில்நலிவு நிச்சயம்
- செவ்வாய் சிகிச்சை செம்மை இல்லை
- ரோகிணி மாமன் காசினி நீச்சம்
- தெவசத்திற்குப் பைரவநாய் கூடாதே
- மாலைக் கழுதை அழுகை மணம் பணம்உண்டு
- 21 மாசிப்பனிமச்சை துளைக்க மாசி மரம் மகிழ்ந்து ஈன்றிடும்
- மீனவிருச்சிகசுங்கன் தசை முக்கால் பங்கு அதிர்ஷ்டம்
- பரணி தரித்திர நிலையிலும் தரணி அதிகாரம்.பின் வாழ்வு சிறக்காது
- கேட்டைச் சந்திரன் மாத்ருதேட்டை
- சிம்ம சத்யம் ஆத்மஞானம் தத்துவசித்தி.