சுமந்திர யோகம் லக்னத்தில் கேது அமர்ந்து 7 ல் சந்திரன் இருக்க சந்திரனுக்கு 8 ல் சூரியன் இருக்க சுமத்திர யோகம் உண்டாகிறது. பலன் கிராமத்திற்கோ அல்லது சிறு பகுதிக்கோ அதிகரியாக அமையும் யோகம் உண்டாகிறது. You Might Also Like கனக யோகம் January 19, 2025 கால சர்ப்ப யோகம் January 19, 2025 சுனபா யோகம் January 19, 2025