பர்வத யோகம் லக்னாதிபதி நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி. உச்சம் பெறின் அல்லது லக்னத்திற்கு கேந்திரம் 4,7,10 பெற்றாலும் இந்த யோகம் உண்டாகிறது. பலன் புகழ் பெருமை உலகம் போற்றும் உன்னதமான நிலை உண்டாகிறது. You Might Also Like கால சர்ப்ப யோகம் January 19, 2025 கபட யோகம் January 19, 2025 விமலா யோகம் January 19, 2025