வரிஷ்ட யோகம் ஜாதகத்தில் சூரியனுக்கு 3,6,9,12 சந்திரன் அமையபெரின் வரிஷ்ட யோகம் உண்டாகிறது. பலன் நல்ல அறிவு, ஒழுக்கம், தைரியம், செல்வம், செல்வாக்கு போன்ற அற்புத பலன்கள் உண்டாகின்றது. You Might Also Like பாச யோகம் January 19, 2025 சுலபமாக சம்பாதிக்கும் யோகம் January 19, 2025 சங்க யோகம் January 19, 2025