தர்ம கர்மாதிபதி யோகம் ஜனன காலத்தில் 9,10 க்கு அதிபதி இனைந்து ஓர் ராசியில் இருபினும், ஒருவருகொருவர் 7 ம் பார்வை பார்த்துகொண்டாலும் தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. பலன் அபரிமிதமான பொருள் சேர்கை அனைவர்க்கும் வழிகாட்டும் தலைமை / உயர்ந்த பதவி அனைத்தும் கிடைக்கிறது. You Might Also Like குரு சந்திர யோகம் January 19, 2025 பெயர் எண் 100 January 21, 2025 சதுரஸ்ர யோகம் January 19, 2025